உச்சநீதிமன்றம் பரபரப்பு குற்றச்சாட்டு

img

நீதித்துறைக்கு இழப்பு- நீதிபதிகள் நியமன விவகாரத்தில் ஒன்றிய அரசு மீது உச்சநீதிமன்றம் பரபரப்பு குற்றச்சாட்டு!

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்கும் விவகாரத்தில் ஒன்றிய அரசு மீது உச்சநீதிமன்றம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. நீதிபதிகள் நியமன விவகாரத்தில் கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட பலர் ஒன்றிய  அரசின் அமைதி மற்றும் பாகுபாடு காரணமாக நீதிபதிகளாக நியமிக்கப்படாமல் இருப்பதாகவும், இதனால் இளம் நீதிபதிகளை நீதித்துறை இழக்கிறது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.